Karthikai Deepam 4rd Day |கார்த்திகைதீபம் நான்காவது நாள் |AARATHIAUDIOVIDEO

2018-11-22 1

"கார்த்திகைதீபம் நான்காம் நாள்"
இந்தியாவின் தென் பகுதியில் பிரபலமான பண்டிகையாகும் இந்த கார்த்திகை தீபம். இது தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பழமையான பண்டிகையாகும்.தமிழ் நாள்காட்டியின்படி திருவிழா கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. இந்த விழா "கார்த்திகை தீபம் விழா" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கார்த்திகை தீப விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது அதில் நான்காம் நாள் இரவு வெள்ளி காமதேனு கற்பகவிருச்சம் வாகனத்தில் உலா வந்து காட்சி கொடுத்தார் அதில் ஒரு சில காட்சிகள் உங்களுக்காக...
"Fourth day of Karthikadeepam" Karthikai Deepam is a famous festival in the southern part of India. It is the oldest festival in Tamil Nadu. The festival is celebrated in Karthikai during the festival. This festival is also known as "Karthikai Deepam Festival"This Karthikai Deepa Festival is celebrated 10 days in Thiruvannamalai Annamalaiyar temple in the temple on the fourth day of the night Kamathunu Kharagavasakamam vehicle and a few scenes for you ...

https://aarathitv.blogspot.com/

https://www.facebook.com/AARATHI-TV-235309144000158/

https://plus.google.com/111316689645974012599